''ஆமா  சார், 15 வருஷத்துக்கு முன்னால ஒரு லிட்டர்  13 ரூபாய்னு வித்தேன். இப்போ  தொழில்நுட்பம் வளர்ந்துடுச்சு. அதனால ஒரு  லிட்டர் அஞ்சு ரூபாய்க்குத்  தயாரிக்கலாம்.  வரி விதிச்சா அதிக பட்சம் ஏழு  ரூபாய் வரும். இப்போ ஒரு  லிட்டர் 70 ரூபாய். இந்தக் காசுக்கு 14 லிட்டர்  மாற்று எரிபொருள் போடலாம்.  நம்புறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா,  நடைமுறைக்கு வரும்போது  எல்லாம் சரியாகிடும். நிச்சயம் என்னை நிரூபிப்பேன்.  ஆகஸ்ட் மாதம்   இந்தியாவுக்குத் திருப்புமுனையான செய்தியாக இது இருக்கும்!''  ....இத   நம்பலாமா  ???                                                                                         நன்றி :விகடன்
